என் சக இந்தியனே !
உன்னிடம் மொழி கேட்கவில்லை, உன் மதம் கேட்கவில்லை,
உன் மாநிலம் கேட்கவில்லை..
இக்கடல் கடந்த தேசத்தில்
நீயும் என்னினமாய் எண்ணி எதிர்பார்ப்பது
எதிர் படுகையில், ஒரு புன் முறுவலோ, தலையாட்டுதலோ,
கை காட்டுதலோ மட்டும் தான்...